#28.10.2023 #சனிக்கிழமை #ராகு #கிரகஸ்த #சந்திரகிரகணம். #சந்திரகிரகணத்தால் #தோஷம்பெறும் #7நட்சத்திரங்கள் #5ராசிகள் #kadavularultv @KadavulArulTV
28.10.2023 சனிக்கிழமை இரவு 1.03 to விடியற்காலை 2.23 வரை
அஸ்வினி நட்சத்திரத்தில் ராகு கிரகத்தை சந்திர கிரகணம்.
28.10.2023 இரவு 12.00 மணிக்கு மேல் 29.10.2023 வந்துவிடும்
அதனால் கிரகணம் நேரம்.
கிரகணம் ஆரம்பம் 29.10.2023 1.03 AM
கிரகண மத்யமம் 29.10.2023 1.43.AM
கிரகணம் முடிவு 29.10.2023 2.23 AM.
சந்திர கிரகணத்தால், கிரகணம் தோஷம் உள்ள நட்சத்திரங்கள் பூரட்டாதி,உத்திரட்டாதி, ரேவதி, அஸ்வின் ,
பரணி, கிருத்திகை, ரோகிணி.
சந்திர கிரகணம் நடை பெறக்கூடிய நட்சத்திரம் அஸ்வினி என்பதனால் கேதுவின் நட்சத்திரமான மகம் மூல நட்சத்திரங்கள் தோஷம் உள்ள நட்சத்திரங்கள்.
சந்திர கிரகணம் -தோஷம் தரும் ராசிகள்
மேஷம், கடகம் ,சிம்மம், துலாம், தனுசு
Jothida Sironmani Astro. R.RAJAKUMAARI,Astrologer,Chennai.
Cell:9444661803
..............................................
.
For more such videos subscribe to the link-
/ kadavularultv
We will work harder to generate better content.
MORETHEN VEDIO"S LINK
Facebook: www.facebook.com/KadavulArulT...
Instragram: www.instagram.com/kadavularultv/
video will be live at:
THANKS FOR WATCHING