Loading...
「ツール」は右上に移動しました。
124いいね 3558回再生

அனுமன் ஜெயந்தி 2024 வழிபடும் முறை, நாள், நெய்வேத்யம் Hanuman Jayanthi worship method, date & time

ஆஞ்சநேயர்_அருள்கிடைக்க_சொல்ல_வேண்டிய_மந்திரம் :-

ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்ச நேயம் நமாம் யஹம்

அனைத்து_காரியங்களிலும்_வெற்றி_பெற_தினமும்_சொல்ல_வேண்டிய_மந்திரம்
ஸ்ரீராம தூத மஹாதீர ருத்ர வீர்ய ஸமத் பவ ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத வாயு புத்திர

காரிய_சித்தி_ஹனுமன்_மந்திரம்

த்வமஸ்மின் கார்யனிர்யோகே³ ப்ரமாணம் ஹரிஸத்தம |
ஹனுமான் யத்னமாஸ்தா²ய து³꞉க² க்ஷயகரோ ப⁴வ ||