Loading...
「ツール」は右上に移動しました。
2いいね 74回再生

திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்

#pollachi #coimbatore #udumalaipet #pollachi360 #backenddeveloper #careergrowth #coding #codelife #developerlife #dharapuram



உடுமலை: மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையால், திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீர் சூழ்ந்தது!