Song : Samathaanam (Peace)
An original by Nathanael Abraham.
Like, share and comment! Any song requests?? 😊
Sending love into your homes this season 🥰
In loving memory of our late grandfather, Essak Manimuthu. Uncut, unrehearsed, impromptu worship sessions of our late grandfather's favourite songs and new additions. Our purpose is to project our gifts of music to our LORD Jesus
Lyrics In Tamil:
Introduction
சமாதானம சமாதானம் சமாதானம்
சமாதானப் பிரபு பிறந்தார்
சமாதானம் சமாதானம் சமாதானம்
சமாதானப் பிரபு பிறந்தார்
Verse 1
பூலோகத்தாரே யாவரும்
கர்த்தரில் களிக்கூறுவோம்
இருளின் ஆட்சி முடிந்ததே
மெய் ஒளியில் பிரவேசிப்பொம்
Chorus
சமாதானம் சமாதானம் பூமியிலே
சமாதானப் பிரபு பிறந்தார்
சந்தோஷம் பேரின்பம் பரமானந்தமே
மீட்பர் இயேசு நமக்கு அளித்தார்
Verse 2
பெத்லேகேம் ஊரின் பதிக்கே
பிறந்தார் யோசெப்பின் மகனே
முன்னனையிலே காண்பீரே
தேவக்குமாரன் இயேசுவே
Verse 3
மகிமையை விட்டு வந்தார்
ஏழைக்கோளத்தில் பிறந்தார்
மனிதனை இரட்சிக்கவே
தேவன் தன் மகனை தந்தார்
Verse 4
நம்மையே தேடி வந்தாரே
பரலோகில் சேற்க்க வந்தாரே
இம்மானுவேலன் என்றவர் அவர்
என்னாலும் கூட இருப்பாரே
Lyrics In Romanized Tamil:
Intro
Samathanam samatham samathanam
Samathana Prabhu piranthaar
Verse 1
Pulogatharay yaavarum
Kartharil kalikuruvom
Irulin aatchi mudinthathey
Mei oliyil pravesipom
Chorus
Samathanam samathanam boomiyile
Samathana Prabhu piranthaar
Santhosham perinbam paramanathanmay
Meetpar yesu namakku alitaar
Verse 2
Bethlegem oorin pathikey
Piranthaar yoseppin maganay
Munnanaiyile kaanbirei
Thevakkumaran yesuvey
Verse 3
Magimeyai vittu vanthaar
Ezhai kolatil piranthaar
Manithanai ratchikkavey
Thevan tan maganai thanthaar
Verse 4
Nammaiye thedi vanthaaray
Paralogil serkka vanthaaray
Emmanuvelan endravar
Ennalum kooda irupparay
#gemsofpearls #cousins #tribute #itsallaboutjesus #xmas2020 #christmas2020 #christmas #carols #christmascarols #christmascarolstamil #tamilchristmascarols #tamilsongs #tamilcarols #tamilchristiansongs #tamilcoversongs #og #originals #originaltamilsongs #originaltamilcarols #tamilhymns #tamilcoversongs #klacidstudio #singapore