Loading...
「ツール」は右上に移動しました。
4いいね 241回再生

தமிழகத்தில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் | தடுக்கும் வழிமுறைகள் | SCRUB TYPHUS FEVER

#scrubtyphus #fever #viralscrubtyphus #scrubtyphusfever #scrub #medical #viralvideo #viralvideos #ScrubTyphus #scrubtyphus #scrubtyphuscases #scrubtyphussabah #scrubtyphussymptoms #scrubtyphustreatment #scrubtyphusawareness #scrubtyphusprevention #scrubtyphusigmmicrolisa #scrubtyphusigmquanticard #hellomadurai #hellomaduraitv #maduraihomeyopathy

தமிழ்நாட்டில் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) என்ற பாக்டீரியா தொற்றுப் பரவல் குறித்து மதுரை ஹோமியோபதி மருத்துவர் Dr.S.B.நிஷா எதனால் வருகிறது ? எப்படி அதை கண்டறிவது ? தடுக்கும் வழிமுறைகள் மற்றும் ஹோமியோபதியில் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

MADURAI HOMEOPATHY

👩‍⚕️ Dr.S.B.Nisha BHMS; MSc.

🤝 Appointment 🤝
⏱ Timing 10am to 8pm

👉 Address 🏥
41, C.S.Nagar 4th Street
Krishnapuram Colony
Madurai - 625014

📞 WhatsApp | Mobile : 94420 50880

------------------------------------------
தமிழ்நாட்டில் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) என்ற பாக்டீரியா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

'ரிக்கட்ஸியா' என்ற பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகளால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதாரத்துறையின் சுற்றறிக்கை கூறுகிறது.

தொற்று பாதிப்புக்கு உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு புதன் அன்று சுற்றறிக்கை மூலம் சில வழிகாட்டுதல்களை (guidelines) வழங்கினார்.

அதில், ரிக்கெட்ஸியா (Rickettsia) எனப்படும் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சிகள் மனிதர்களைக் கடிக்கும் போது ஸ்க்ரப் டைபஸ் தொற்று ஏற்படுவதாகக் கூறியுள்ளது.

மனிதர்களை இந்தவகையான தொற்று பாதித்த பூச்சிகள் கடிக்கும்போது காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஸ்க்ரப் டைபஸ் தொற்றின் பாதிப்பு அதிகம் உள்ளதாக, பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தென்மாவட்டங்களிலும் கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஸ்க்ரப் டைபஸ் தொற்று பாதிப்பு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

___________________________________________________
Join this channel to get access to perks:
youtube.com/channel/UCd_c-GL6eL3fP8FHemHXfIg/join
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க 📺 Take Promotional Videos for your Business
Hello Madurai Ramesh 📞 95 66 53 1237 📢 Whats app
_________________________________________________________
🔵 Facebook :www.facebook.com/rameshhellomadurai

🔵 Facebook : www.facebook.com/hellomaduraipage

🔵 Hello Madurai News website : hellomadurai.in/

🔵 Agri News website : tamilvivasayam.com/

🔵 Telegrame Link: t.me/hellomadurai

🔵Online Web Tv : hellomaduraitv.com/
_______________________________________