உங்களின் கவலைக்கு
உதவிடும் பெட்டகம்.
###################################
பாடல். - கோ. சிவகுமார்.
இசை - அக்னி கணேஷ்
பாடியவர். - ஐயப்ப தாசன்
இது ஒரு சாய் மகிமா டிவி தயாரிப்பு
###################################
பெட்டகம்....
பெட்டகம்
சாய் அருள் பிரார்த்தனைப் பெட்டகம்
உங்களின் கவலைக்கு
உதவிடும் பெட்டகம்.
சாய் மகிமா அன்ன சேவா
தருகின்ற பெட்டகம்.
ஷீரடி
சாய் மகிமா அன்ன சேவா தருகின்ற
சாய் அருள் பெட்டகம்.
(பெட்டகம்)
உங்கள் கோரிக்கை விவரங்களை
எழுதி வைத்த பெட்டகத்தை
பூசையில் வைத்து வேண்டிடவே
கோரிக்கை நிறைவேற்றும் பெட்டகமே.
இது
ஷீரடி சாயின் அற்புதமே!
(பெட்டகம்)
துன்பம் இல்லாத வாழ்க்கையும் இல்லை.
துயரம் கொள்ளாத மனிதரும் இல்லை.
துன்பங்கள் நீக்கிடும் பெட்டகம்.
துயரங்கள் போக்கிடும்
பெட்டகம்.
(பெட்டகம்)
கர்ம வினைகள் கொடுத்திடும் தொல்லை.
கலியுக வாழ்வினில் நிம்மதி இல்லை.
நல்வழி காட்டிடும் பெட்டகம்.
நம்பிக்கை ஊட்டிடும்
பெட்டகம்.
(பெட்டகம்)
இல்லற வாழ்வினில்
நேர்ந்திடும் தொல்லை
இறைவனிடம் சொல்லியும் நீங்குவது இல்லை.
என்றிடுவோரின்
இல்லற வாழ்க்கையை
நல்லறம் ஆக்கிடும் பெட்டகம்.
(பெட்டகம்)
சொல்லிட முடியாத்
துயரங்கள் எல்லாம்
வேண்டியும் நிறைவேறா
வேண்டுதல் எல்லாம்
ஷீரடி சாய் அருள் பெட்டகமே.
நிறைவேற்றித் தந்திடும் நிச்சயமே!
(பெட்டகம்)
கோ. சிவகுமார்.
#அற்புதங்கள் #saibabasongs #சாய்மந்திரம் #ஸ்தவனமஞ்சரி #stavanamanjari #சாய்பாபாவின்அற்புதங்கள் #saibabaaarathi #சாய்பாபா #மந்திரம்