Loading...
「ツール」は右上に移動しました。
30いいね 1353回再生

புரட்டாசி மாதம் சனிவார பூஜை பெருமாள் பாடல்கள் | SANIVARA POOJAI PERUMAL SONGS #spbperumalsongs

#sanivarapoojai #spbperumalsongs #thirupathiezhumaliyanpadalgal #perumaltamizhpadalagal #purattasisanivaratamilpadalgal #perumalhitsongs #venkatachalapathytamilpadalagal #subamaudiovision #vanijeyaramperumalsongs #spbperumalpadalgal #puratasi1stsaturdaysongs #tirupathiyezhumalaiyanpadalgal

Chapters :
00:00 நாராயணா ஹரி நாராயணா | Narayana Hari Narayana
04:41 திருப்பதி போகணும் திருப்படி ஏறனும் | Thirupathi Poganum Thirupadi Yeranum
11:07 திருப்பதிநாதன் விழியில் | Thirupathinadhan Vizhiyil
17:05 திருமலை நாயகனே | Thirumalai Nayaganae
23:15 ஸ்ரீ கிருஷ்ணன் அவதாரமே | Sri Krishnnan Avatharamae
32:49 பூலோக வைகுந்தம் ஸ்ரீரங்கமே | Boologa Vaikundham Sri Rangamae

Title : SANIVARA POOJAI PERUMAL SONGS | புரட்டாசி மாதம் சனிவார பூஜை பெருமாள் பாடல்கள்
Sung by : S.P.BALASUBRAMANIAM | VANIJEYARAM | VEERAMANIDASAN | BOMBAY SARADHA | RAGHUPATHY | DEEPIKA
MUSIC : MANICKAVINAYAGAM | KANMANIRAJA | PALLAVI PRAKASH | VEERAMANIKANNAN |
LYRICS : VARASREE | DR.KRITHIYA | SENGATHIRVANNAN
Direction & Production : SUBAM RADHA.M | தயாரித்து வெளியிடுவோர் : சுபம் ராதா .எம்
Copyright By : Subam Audio Vision | பதிப்புரிமை : சுபம் ஆடியோ விஷன்



தமிழ் வருடத்தில் 6வது மாதமான புரட்டாசி மாதத்தில் சூரியன், கன்னி ராசிக்குள் நுழைகின்றார். கன்னி ராசியின் அதிபதியாக புதன் பகவான் இருக்கின்றார்.

புரட்டாசி மாதமே சிறப்பானது என்றாலும், இதில் வரும் அனைத்து சனிக்கிழமைகள் மிக அற்புதமானவை. புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து, பெருமாளை வழிபட முடியாவிட்டாலும், புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும். இதனால் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும். அதோடு புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து, பெருமாளை பக்தியுடன் வழிபடுபவர்களுக்கு சனியினால் ஏற்படும் தோஷங்கள் மட்டுமின்றி, எப்படிப்பட்ட கிரக தோஷங்கள் இருந்தாலும் அது நீங்கி விடும்.

இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் நான்கு சனிக்கிழமைகள் வருகிறது. இந்த நான்கு சனிக்கிழமைகளுமே மிக முக்கியமான, அதிகம் சிறப்புடையவை ஆகும். புரட்டாசி முதல் சனிக்கிழமை செப்டம்பர் 21ம் தேதி வருகிறது. மகா சங்கடஹர சதுர்த்தி மட்டுமல்ல, இந்த நாளில் மகாபரணியும் இணைந்தே வருகிறது. புரட்டாசி 2வது சனிக்கிழமை செப்டம்பர் 28ம் தேதி வருகிறது. இது ஏகாதசியுடன் வரும் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் மிகவும் விசேஷமானதாகும். புரட்டாசி 3வது சனிக்கிழமை அக்டோபர் மாதம் 5 ம் தேதி வருகிறது. இது நவராத்திரி காலத்துடன் இணைந்து வருகிறது. புரட்டாசி 4வது மற்றும் கடைசி சனிக்கிழமை அக்டோபர் 12ம் தேதி வருகிறது. இது பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரம் மற்றும் விஜயதசமி நாளுடன் இணைந்து வருகிறது.

புரட்டாசி முதல் சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை இட்டு வழிபட வேண்டும். சிலர் தளிகையுடன், மாவிளக்கும் சேர்த்து படைத்து வழிபடுவார்கள். பெருமாளுக்கு தளிகை இடும் போது, பூஜை அறையில் பெருமாளின் படத்திற்கு துளசி மற்றும் மலர்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். ஒரு டம்ளரில் துளசி தீர்த்தம் வைத்து, பழங்கள் ஆகியவற்றை வைக்க வேண்டும். பெருமாளின் படத்திற்கு முன்பு, சாமியை நோக்கி இருப்பது போது வாழை இலை போட்டு, 5 வகையான சாதங்கள் செய்து படைக்கலாம். சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம் அல்லது நெல்லிக்காய் சாதம், புளிசாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் ஆகிய சாதங்களை இலையில் அப்படியே வைத்தும் வழிபடலாம். அல்லது அந்த சாதங்களைக் கொண்டு பெருமாளின் உருவம் அமைத்தும் வழிபடலாம்.

பெருமாளுக்கு நைவேத்தியமாக மிளகு, சீரகம் சேர்த்து செய்யும் உளுந்து வடை, சுண்டல், பானகம் ஆகியவற்றை படைத்து வழிபடலாம். முடிந்தவர்கள் மாவிளக்கும் இட்டு படைக்கலாம். 5 வகையான சாதம் செய்யும் வழக்கம் இல்லாதவர்கள், வீட்டில் சாதாரணமாக செய்யும் சாம்பார், கூட்டு, பொரியல், பாயசம் ஆகியவற்றை இலையில் பரிமாறி, அதை பெருமாளுக்கு படைத்து வழிபடலாம். பெருமாளுக்குரிய மந்திரங்கள் எது வேண்டுமானாலும் சொல்லி வழிபடலாம். வேறு எந்த மந்திரமும் தெரியா விட்டாலும், ஓம் நமோ நாராயணாய நமஹ என்ற உயர்வான மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபடலாம்

Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind fresher and more focused. This channel features devotional songs from legendary artists like S.P.Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.

Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include

Annamalaiyar Suprabhatham Kavasam -    • அண்ணாமலையார் சுப்ரபாதம் கவசம் | SUPRA...  
Annamalaiyar Thevaram -    • ANNAMALAIYAR THEVARAM  | அண்ணாமலையார்...  
Vetrivel -    • முருகன் பக்தி பாடல்கள் | Lord Murugar...  
Annamalai -    • அண்ணாமலை சிவன் பக்தி பாடல்கள் | Subam...  
Pradhosham -    • பிரதோஷம் நந்தி பகவான் பக்திப்பாடல்  |...  
Vinayagar -    • விநாயகர் பக்தி பாடல்கள் | Vinayagar b...  
Vinayagar Murugar -    • விநாயகர் முருகர் பக்தி பாடல்கள் | sub...  
Samimarae -    • சாமியே சரணம் ஐயப்பா சபரிமலை பக்தி பாட...