#thai #தை #கார்த்திகைபலன்
#thai #தை #கார்த்திகைபலன் #thaipalan #thaipongal #2025rasipalan #2025shorts #2025 #rasipalan2025 #thailand #tamilnewyearrasipalan #2025புத்தாண்டுபலன்கள் #viral #Trending #online #live
தை மாதம், தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான மாதம். அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை, முருகப் பெருமானுக்கு உரிய தைப் பூசம், முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த தை அமாவாசை வழிபாடு ஆகிய பல முக்கியமான விசேஷ தினங்கள் இந்த மாதத்தில்தான் வருகின்றன.