Loading...
「ツール」は右上に移動しました。
35いいね 515回再生

2025ம் ஆண்டின் கருப்பொருள் - பகுதி 1 மூன்றாம் நாள் | Joseph Prince | New Creation TV தமிழ்

உங்கள் வாழ்க்கையில் தேவன் வல்லமையாய் அசைவாடிட ஆயத்தமாக இருக்கிறீர்களா? இந்த ஆண்டு இந்த காலத்திற்கேற்ற தேவ வார்த்தையை பகிர்ந்துகொள்ளும் இந்த வெளிப்பாட்டின் தரிசன ஞாயிறு பிரசங்கத்தில் பாஸ்டர் பிரின்ஸ்சுடன் இணைந்திடுங்கள். மூன்றாம் நாளில் முழுவதுமாக அடியெடுத்து வைப்பது என்றால் என்ன என்பதை கற்றுக்கொள்ளுங்கள் - எழுப்புதல், மீட்கப்படுதல், உயிர்த்தெழுதலின் ஜீவனை கொண்டிருக்கும் தீர்க்கதரிசன காலம். வசனங்கள் மூலமாக எப்படி மூன்றாம் நாள் வல்லமையுள்ள தருணங்களை கொண்டிருக்கிறது என்றும் தேவன் வல்லமையாய் கிரியைசெய்து தமது வாக்குத்தத்தங்களை நிறைவேறி தமது ஜனங்களை தமது ஆசீர்வாதத்திற்குள் கொண்டுவந்தார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களுடைய பரம பிதா உங்களை அபரிவிதமாக ஆசீர்வதிக்கவும் மூன்றாம் நாளில் ஆசீர்வாதங்களை உங்கள் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் பெற்றுகொள்ளும்விதமாக கேட்கும்படி உற்சாகப்படுத்துகிறார்!

நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது ஜனவரி 12, 2025 அன்று மூன்றாம் நாள் என்ற தலைப்பில் ஜோசப் பிரின்ஸ் அளித்த செய்தியின் தொகுப்பாகும்

00:00 வருஷத்தின் கருப்பொருளை அறிந்திட ஆர்வமாக இருக்கிறீர்களா?
05:55 இந்த 2025ல் உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய ஆசீர்வாதங்கள் தீவிரமாக இருக்க போகிறது! 16:59 இந்த ஆண்டில் தைரியமான ஜெபங்களை ஜெபிக்க கற்றுக்கொள்ளுங்கள்
24:56 நேரத்தை குறித்த தேவனுடைய பார்வை நம்மைவிட வித்தியாசமானது
32:22 நாம் இப்போதும் முழுமையாக மூன்றாம் நாளில் பிரவேசித்து இருக்கிறோம் !
36:47 ஆவிக்குரிய எழுப்புதளையும் சுவிசேஷ ஊழியத்திற்கான மேலான அபிஷேகத்தை எதிர்ப்பார்த்திடுங்கள்
47:10 திருமணங்கள் மீட்கப்படுவதை எதிர்ப்பாருங்கள்
56:59 சுகமளித்தல் உடைந்தொடும் அனுபவம் காலத்தின் பாதிப்புகள் திருப்பப்டுவதை எதிர்ப்பார்த்திடுங்கள்
01:03:15 முக்கியமான நபர்களிடம் மேலான தயவை எதிர்ப்பார்த்திடுங்கள் !
01:10:52 நீங்கள் சிறந்த ஆண்டிற்காக குறிக்கப்பட்டு இருக்கிறீர்கள்
01:14:56 இரட்சிப்பின் ஜெபம் & ஆசீர்வாதத்தின் ஜெபம்
--
இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
--
Are you ready for God to move mightily in your life? Join Pastor Prince in this revelatory Vision Sunday sermon as he shares God’s word in season for the church this year. Learn what it means to step fully into The Third Day—a prophetic season of revival, restoration, and resurrection life. See how, throughout Scripture, the third day was marked by powerful moments where God moved mightily to fulfill His promises and bring His people into His blessings. Be inspired to boldly ask your heavenly Father to greatly bless you and to lay hold of His abundant third-day blessings in every area of your life!

About this episode
You are watching the sermon, The Third Day, preached on Jan 12, 2025 by Joseph Prince.

#JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil