சிங்கிமூடி தமிழ் குறும்படம்... Singimoodi Short Film...
அயல்நாட்டில் மகளுக்காக பணம் சம்பாதிக்கும் அப்பாவிற்கும், அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை சொல்லும் குறும்படம். பணமே வாழ்க்கையல்ல... அன்பில் இரண்டர கலந்து வாழ்வதே வாழ்க்கை என நெற்றிபொட்டில் அடித்துச் சொல்லும் குறும்படம்.
#singimoodi short film #intamil #virali media