#திருவாதிரை #ஆருத்ராதரிசனம் #thiruvathirai #arudradarisanam #thiruvadhirai
திருவாதிரை விரதம் என்பது கணவனின் ஆயுள் நீடிக்க பெண்கள் செய்ய வேண்டிய முக்கிய விரதமாகும். இந்த விரதம் மேற்கொள்ளும் முறை, விரத நேரம், விரத நாள், மாங்கல்யம் மாற்றும் நேரம் என பல தகவல்களை இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார்.
ஆத்ம ஞான மையம்