சனீஸ்வரன் (சமக்கிருதம்: शनि, Śani) என்பவர் இந்து சோதிடத்தில் கூறப்படும் நவக்கிரகங்களில் ஒருவராவார். இந்து தொன்மவியலின் அடிப்படையில் இவர் சூரிய தேவன் - சாயா தேவி தேவி தம்பதியினருக்கு பிறந்தவர். பொதுவாக காகத்தினை வாகனமாக கொண்டவர். இவருடைய கால் சிறிது ஊனமென்றும், அதனால் மெதுவாக / மந்தமாக நடப்பவர் என்றும் கூறப்படுகிறது. எனவே மந்தன் எனும் பெயர் வழங்கப்படுகிறது.
சனீஸ்வரர் பாமாலை - சனி பெயர்ச்சி - சிறப்பு பக்திபாடல்கள் - வீரமணி கண்ணன்.
Subscribe To Our Geethanjali Tamil Devotional Songs Channel:@tamilbhakti
#shanidev #shanipeyarchi #bhaktisongs #shanibhagawan #superhitdevotionalsongs