சகல செல்வங்களும், மனதிற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தரும் வாராஹி மாலை 16 நாட்களில் மனப்பாடம் செய்யலாம் part -7
தேவி தாபனம் (பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே
மந்திர பூஜை (முனிமாரணம்)
மதுமாம்ஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் நாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த்தெய்வமே
Our Website Here 👇
vilakkukadai.com/
.
📍*Shop Location :
Vilakku Kadai - RL Handicrafts,
NO.30 Nadu street Sheikpet
Kanchipuram 631501
maps.app.goo.gl/F3T1Xh87y6nyancj9
For more details please contact
WhatsApp number:+91 9344825493
📍*Location :
Vilakku Kadai - RL Handicrafts,
5, Ramakrishna St, Thirumurugan Nagar,
Porur, Chennai, Tamil Nadu 600116.
maps.app.goo.gl/RK7GZxXdeDjBXVoB6
.
For more details please contact
WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
.
For BULK bookings and Customized sculpture
Call: +91 98843 30515
Mail: rlhandicrafts79@gmail.com
#vilakkukadai #vilakkukadaikanchipuram | #rlhandicrafts #handicrafts | #feb | #om#instafeed | #reelitfeelit | #reels | #reelsinstagram | #feelitreelit #gifts | #instagood | #instagram | #insta | #instadaily | #instareels | #reelsindia #morningvibe #morning #shiv #viralvideos #viral #VarahiMantra #varahiworkship #viral #trendingnow #varahimalai #tamil