Loading...
「ツール」は右上に移動しました。
5いいね 22回再生

#Vikram is action #kamalkashan, Tamil-language film written and directed by #Lokesh Kanagaraj, #lcu

விக்ரம் என்பது 2022-இல் வெளியான இந்திய தமிழ் -மொழி பரபரப்பூட்டும் அதிரடி திரைப்படமாகும். லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், அர்ஜூன் தாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும், ஒளிப்பதிவை கிரிஷ் கங்காதரனும், படத் தொகுப்பை பிலோமின் ராஜும் மேற்கொண்டுள்ளனர். 1986இல் வெளியான விக்ரம் திரைப்படத்தின் கருத்திசை பாடலின் மறுஆக்கம் செய்யப்பட்ட பதிப்புடன் படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும்,