Loading...
「ツール」は右上に移動しました。
2282いいね 558812回再生

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் || SRI SRI RAJARAJESWARI ASHTAKAM || MAHISASURAMARTHINI || VIJAY MUSICALS

SRI SRI RAJARAJESWARI ASHTAKAM || MAHISASURAMARTHINI || SINGERS : TRIVANDRUM SISTERS || MUSIC : KANMANIRAJA || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் || மகிஷாசுரமர்த்தினி || பாடியவர்கள் : திருவனந்தபுரம் சகோதரிகள் || இசை : கண்மணிராஜா || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ்

பாடல்வரிகள் :

அம்பா சாம்பவீ சந்த்ரமௌளீ ர் அமலா அபர்ண உமா பார்வதி
காளி ஹைமாவதி சிவா த்ரினயநீ காத்யாயனீ பைரவீ
சாவித்ரி நவ யௌவனா சுபகரி ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனி அனந்த சந்த்யாயினி
வாணீ பல்லவ பாணி வேணு முரளீ கான ப்ரியா லோலினி
கல்யாணீ உடுராஜ பிம்ப வதனா தூம்ராக்ஷ ஸம்ஹாரிணி
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

அம்பா நூபுர ரத்னா கங்கனதரீ கேயூர ஹராவளீ
ஜாதீ சம்பக வைஜயந்தி லஹரீ த்ரைவேயகை ராஞ்சிதா
வீணா வேணு விநோத மண்டித கரா வீராசனே சம்ஸ்த்திதா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

அம்பா ரௌத்ரினி பத்ரகாளி பகலா ஜ்வாலாமுகீ வைஷ்ணவி
ப்ராஹ்மானீ த்ரிபுராந்தகி ஸுரனுத தேததீ ப்யமாநோஜ்வல
சாமுண்டா ஸ்ரித ரக்ஷபோஷ ஜனனி தாக்ஷாயணி பல்லவி
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

அம்பா சூல தனு: குஷாங் குஷதரி அர்தேந்து பிம்பாதரீ
வாராஹி மதுகைடப ப்ரசாமணி வாணீ ரமா சேவித
மல்லாத் யாஸு ர மூக தைத்ய தமனீ மஹேஸ்வரீ சாம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

அம்பா ஸ்ருஷ்டி வினாஷ பாலனகரி ஆர்யா விஷம் சோபிதா
காயத்ரீ ப்ரண வாக்ஷரம் ருதரஷ பூர்ணாநுசந்தீ க்ருத
ஓங்காரீ வினதா ஸுரார்சித பதா உத்தண்ட தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

அம்பா சாஸ்வத ஆகமாதி வினுத ஆர்யா மஹா தேவதா
யா ப்ரஹ்மாதி பிபீலி காந்த ஜனனீ யாவை ஜகன் மோகினி
யா பஞ்ச ப்ரனவாதி ரேப ஜனனீ யா சித்கலா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

அம்பா பாலித பக்த ராஜ மணிஷம் அம்பாஷ்டகம் ய: படேத்
அம்பா லோல கடாக்ஷ வீக்ஷ லலிதம் ஐஸ்வர்ய மவ்யஹதம்
அம்பா பாவன மந்த்ர ராஜ படநாத் அந்தேச மோக்ஷப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி