அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தன் மனைவிக்கு சொந்தமான 3500 சதுர அடி நிலத்தை மின்ட் ரமேஷ் மற்றும் செவன் எஸ் மணி ஆகியோர் அபகரிக்க முயற்சி செய்வதாகவும், தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.