கும்பகோணம் பெரியார் மீன் அங்காடியில் இன்று தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அலுவலர்கள் சசிக்குமார் மற்றும் முத்தையன் ஆகியோர் தலைமையில் மீன் வளத்துறையினருடன் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டதில், மனிதர்கள் உட்கொள்ள தகுதியற்ற, கெட்டுப் போன 150 கிலோ மீன் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது இதனால் கும்பகோணம் பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பெரும் பரபரப்பு நிலவியது
பேட்டி : சசிக்குமார், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்,
கும்பகோணம்